இவள் விரல் முத்தங்களில் மயங்கியே

சுருங்க ,
மறுக்குதோ ..

இவள் விரல் ,
முத்தங்களில் மயங்கி ...

இந்த ,
தொட்டால் சிணுங்கி ..???

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (18-Nov-14, 12:38 pm)
பார்வை : 107

மேலே