அவர் தான் இயேசு

நான் போகவில்லை
என்னை தேர்ந்து கொண்டார்
நான் கேட்கவில்லை எனக்காய்
எல்லாம் செய்தார்
நான் மரிக்கவில்லை
எனக்காய் அவர் மரித்தார்
நான் நினைக்க வில்லை
எனக்காய் உயிர்தெழுந்தார்
நான் சொல்ல வில்லை
எனக்காய் மீண்டும் வருவார்.
அவர் தான் "இயேசு"