நினைவுகளின் வலி

பேருந்தின் ஜன்னலோர பயணத்தில்
கார்மேகம் பொழியும் மழையை
கூட ரசிக்க முடியவில்லை !!..
மேகம் கடந்து மழை துளி
நின்ற போதிலும் !!
காலம் கடந்த உன் நினைவுகள்
கண்ணீர் துளியாய் சிந்துகிறது !!..
உன்னோடு பயணம் செய்த நாட்களை
நினைக்கும் போது.....