அர்த்தங்கள்

ஒவ்வொரு பூவுக்கும் வெவ்வேறு வாசமிருக்கும் !
ஒவ்வொரு கவிதைக்கும் வெவ்வேறு அர்த்தமிருக்கும் !
ஆனால் உன் வெவ்வேறு அசைவுகளுக்கு,...
கவிதைகளே அர்த்தமாயிருக்கும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Nov-14, 7:46 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : arththangal
பார்வை : 84

மேலே