சூழ்ச்சி தரும் சூரியன்

சூரியனே சூரியனே
சூழ்ச்சி தரும் சூரியனே
காலை வந்தவுடன் கிழக்கில் உதிக்கின்றாய்
மாலை வந்தவுடன் மேற்கில் மறைகின்றாய்

சூரியனே நீ இல்லா விடின்
எமது வாழ்வில் இருளேதான்
சூரியனே நீ வானத்தில் உதிக்கும் போது
பல பல வர்ணங்கள் தந்திடுவாய்

முத்துக்குள் இருக்கும் பவளம் போன்று
உனது ஒளி பூமி மீது எங்கும் பரவ
உயிர்கள் நிலைத்து இருக்க
உன் ஒளியே எங்கும் வேண்டுமப்பா

எழுதியவர் : தர்சிகா (22-Nov-14, 8:40 am)
பார்வை : 625

மேலே