தொற்று
கற்பிக்கப்படுவதில்லை,
இந்தக்காதல் மட்டும் !
நேரம்காலம் தெரியாமல்,...
நெற்றியை தடவுகிறது,
இந்த மருந்தில்லாத தொற்றுநோய் !
பலருக்கு மறதிவந்து மறந்து போகிறது !
சிலருக்கு மரணம்வந்து முடித்துபோகிறது !!
கற்பிக்கப்படுவதில்லை,
இந்தக்காதல் மட்டும் !
நேரம்காலம் தெரியாமல்,...
நெற்றியை தடவுகிறது,
இந்த மருந்தில்லாத தொற்றுநோய் !
பலருக்கு மறதிவந்து மறந்து போகிறது !
சிலருக்கு மரணம்வந்து முடித்துபோகிறது !!