தொலைக்க வேண்டாம் உயிர் உருகும் வேளையிலும்

உலக வரை படம்
பார்த்துடன்
நமக்கே தெரியாமல்
நம் நாடெங்கு
என்று தான்
தேடுகிறோம் ...
உள்ளூரில் மட்டும்
நம் மொழியை
தொலைத்துவிட்டோம்...

நாம் இறந்து
போகும் போதும்
மொழி மட்டுமே
நம் அடையாளம் ...

மற்ற மொழிகளை ...ஏற்று கொள்ளுங்கள் ...
தாய் மொழியை தொலைக்க வேண்டாம் ...


#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (25-Nov-14, 4:26 pm)
பார்வை : 125

மேலே