காதலிக்க தெரியவில்லை

காதலிக்க தெரியவில்லை
அவளுக்கு
அது அவள் குற்றமில்லை

காதலிக்க கற்றுகொடுகவில்லை
எனக்கு
இது யாருடைய குற்றமுமில்லை

நகமும்
முடியும்
நம்மை கேட்டா முளைகின்றன ,

பிறர் சொல்லிகொடுகிற
படிப்பில்
குற்றம் கண்டுபிடிபதில்லை ,

யாரும் சொல்லிகொடுக்காத
காதலில்
ஏன் இவ்வளவு குற்றம் கண்டுபிடிகிறார்கள்,

இதனால் தானோ
ஆண்களை போல
பெண்களுக்கு
காதலிக்கவே தெரியவில்லை

எந்த ஒரு செயலையும்
சொல்லி கொடுத்தல் தான்
பெண்கள் சரியாக செய்வார்கள் ,

ஆண்களுக்கு எதுவும்
சொல்லி கொடுக்க
தேவையில்லை ,

எல்லாம் தெரிந்தார் போல
தனக்கு தானே குழிபறித்து
உள்ளே இரங்கி படுத்து கொள்கிறார்கள் .....

எழுதியவர் : ரிச்சர்ட் (25-Nov-14, 7:56 pm)
பார்வை : 419

மேலே