பூமிப் புலம்பல் -ரகு
வருகுறீர் ! வாழ்கிறீர் !
வளமென்னத் தந்தீர்?
நிறைகிறீர் ! நீள்கிறீர் !
நலமென்று கேட்டீர் ?
தருகுறீர் ! மாசுதந்தேத்
தரங்கெடச் செய்தீர் !
உருகுவீர் ! இயற்கையும்
உயிரென்றே காப்பீர் !
வருகுறீர் ! வாழ்கிறீர் !
வளமென்னத் தந்தீர்?
நிறைகிறீர் ! நீள்கிறீர் !
நலமென்று கேட்டீர் ?
தருகுறீர் ! மாசுதந்தேத்
தரங்கெடச் செய்தீர் !
உருகுவீர் ! இயற்கையும்
உயிரென்றே காப்பீர் !