உனக்கென துடித்திடும் என் காதல்

உள்ளம் உன்னை நினைக்க
என்னை நான் மறக்க
காதலால் அது நடக்கும்
உன் கண்கள் பேச வைக்கும்

உள்ளத்தின் வார்த்தைகளை
கவிதையாய் பாவிக்க
தினம் தினம் நான் ரசிக்க
உன் காதலை கேட்கின்றேன்

ஒருமுறை சம்மதம் சொல்
இந்த ஜென்மம் உனக்கென கொள்
என் உயிர் உள்ளவரை
உனக்கென துடித்திடும் என் காதல்

எழுதியவர் : ருத்ரன் (27-Nov-14, 2:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 71

மேலே