யார் பலம்-ரகு
மழை நாளொன்றில்
சில நொடிப்பொழுதில்
அநாயசியமாக
தூக்கியெறிந்தது
இயற்கையின் சீற்றம்
ஒருவாரமாகியும்
பலமனிதர்கள் போராடியும்
இன்னும்
நகர்த்தியபாடில்லை
சாலையில் கிடக்கும்
அந்தப் பெரும்பாறையை!
மழை நாளொன்றில்
சில நொடிப்பொழுதில்
அநாயசியமாக
தூக்கியெறிந்தது
இயற்கையின் சீற்றம்
ஒருவாரமாகியும்
பலமனிதர்கள் போராடியும்
இன்னும்
நகர்த்தியபாடில்லை
சாலையில் கிடக்கும்
அந்தப் பெரும்பாறையை!