ஒன்னு வாங்குன இன்னொன்னு ப்ரீ

நோயாளி - என்ன டாக்டர் நீங்க ஒரு கண்ணுல ஆபரேஷன்னு வந்தா ரெண்டு கண்ணுலையும் பண்ணி வச்சிருக்கீங்க?

டாக்டர் - ஒன்னு பண்ண இன்னொன்னு ப்ரீ(free).

எழுதியவர் : சந்தியா பிரியா (28-Nov-14, 2:03 pm)
பார்வை : 202

மேலே