விட்டில்

தீப மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது...
கனியோ
விட்டிலை உண்டது...

எழுதியவர் : kavikko (7-Apr-11, 8:23 pm)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 338

மேலே