தாய்மை

உனக்காக
வார்த்தைகளை பிரசவித்து
கவிதை குழந்தைகளை
ஈன்றெடுப்பதால்
எனக்கும் தாய்மை உண்டு..!!

எழுதியவர் : கோபி (29-Nov-14, 11:57 pm)
Tanglish : thaimai
பார்வை : 66

மேலே