ஏரியா Area உருவான கதை
இரு நண்பர்கள் மிதிவண்டியில் ஏரிக்கரையின் வழியே பள்ளி செல்வது வழக்கம். ஆண்டுகள் உருண்டோடி பத்தாகி அவ்விருவரும் அதே இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அவ்விடம் ஏரிக்குப் பதில் வீட்டுகுடியிருப்புகள் இருந்தன. ஆச்சரியத்துடன் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர் "இந்த இடம் 'ஏரி'யா...!!!"