கண்ணீர்

எப்படி உருவாகும்
என்று தெரியாது!!!!
நம் ,
இன்பத்தின் போதும்,
துன்பத்தின் போதும்,
உருவாகி
நம் இன்பத்தையும்,
துன்பத்தையும்,
அழகாய் பிரதிபலிக்கும்
நமது வெளிபாடு தான்
நம்
கண்ணீர் !!!!!!!

எழுதியவர் : கார்த்திக் (2-Dec-14, 2:45 pm)
Tanglish : kanneer
பார்வை : 108

மேலே