தோல்வியை கொன்று விடு

வாழ்க்கை இதோடு முடிந்தது
என எண்ணி துவந்து விட்டால்
உன்னைவிட முட்டாள் யாரும் இல்லை..
தோல்வியில் பாடம் கற்று
மறுபடியும் துணிந்து நின்றால்
உன்னைவிட போராளி
இவ்வுலகில் எவரும் இல்லை..

எழுதியவர் : கண்ணன் மனோகரன் (2-Dec-14, 3:54 pm)
பார்வை : 57

மேலே