ஏழையின் சிரிப்பில்

----------------------------------
ஏழையின் சிரிப்பில்
------------------------------
கொடுத்ததை உண்ணும் பறவை
குஞ்சுகள் அவர்கள்
எதையும் மறுபதில்லை
கொடுத்ததை விழுங்கிவிட்டு
மீண்டும் வாயை
பிளக்கும் வர்க்கம்

எழுதியவர் : ரிச்சர்ட் (3-Dec-14, 10:41 am)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : yezhaiyin sirippil
பார்வை : 67

மேலே