ஐநூறு ரூபாய்

கீழே கிடந்த ஐநூறு ரூபாய்!
பயந்தவனின் கையில் கிடைக்க அது கோவில் உண்டியலில் !
குடிகாரன் கையில் கிடைக்க
அது டாஸ்மாக்கில்!
நல்லவன் கையில் கிடைக்க
அக்கம் பக்கம் சுற்றி கண்கள்
உரியவனை தேட!கடைசியில் காவல்
நிலையம் சென்றது! அங்கும் கண்டு பிடிக்க முடியாமல் பிரியாணி
ஆனது ! ஐநூறு!

எழுதியவர் : கிரிதரன் (3-Dec-14, 3:15 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : ainooru rupai
பார்வை : 94

மேலே