அம்மா

அம்மா.....!
உன் மடியைப் போல
சொர்க்கம் வேறெங்காவது உண்டா....?
உன் கருவறையில்
நான் இருந்த நாட்களில்
நான் எப்படி இருந்தேன் என்று
எனக்கு தெரியவில்லை......
ஆனால்,
அங்கிருந்த போது கிடைத்த நிம்மதி...
என் வாழ்வில்
இந்த உலகில் கிடைக்காது......
நான் மீண்டும்
உன் மகனாகப் பிறந்தால்
மட்டுமே அதனை அடைவேன்............