நெருப்பு

நெருங்கினால் பற்றிக்கொள்ளும் நெருப்பு,
நெருங்காமலே பற்றிக்கொள்கிறது,
காதல்...!

பெற்றவள் வயிற்றில் நெருப்பு-
பருவப்பெண்
போகிறாள் தனியே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Dec-14, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 109

மேலே