தொலைத்துவிட்டேன்

எதையுமே விரும்பாத ...
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!

கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!

கே இனியவன் கஸல்
கவிதை ;758

எழுதியவர் : கே இனியவன் (5-Dec-14, 10:48 am)
Tanglish : tholaithuviten
பார்வை : 458

மேலே