நான் மட்டும்

நீரும் ..
நிலமும்..
வானும் கடலும்
மறைந்தன..
எங்கும் இருள்..
ஒளியுமில்லை.
ஒலியுமில்லை .
ஒரே நிசப்தம்..
நான் மட்டும் ..
தனியாக..
இருக்கிறேன்..
நான் இல்லாமல்!
மகாப் பிரளயத்தின்
மறு பக்கத்தில்!

எழுதியவர் : கருணா (5-Dec-14, 12:15 pm)
Tanglish : naan mattum
பார்வை : 128

மேலே