தாரம்
அன்பே!
உன் நெஞ்சுக்கு நான்
தூரம்!-நீயின்றி
உலகுக்கு
பாரம்!-எனை
பார்க்க வருவாயா?
ஏதேனும் ஒரு
வாரம்!-என்
கவிதை உணவுக்கு
நீதானே
காரம்!
கல்யாணம்
முடித்துக்கொண்டாள்
நீமட்டுமே
தாரம்!
கட்டில் உறவுக்கு
தயாராகுமே
என் வீரம்!
அன்பே!
உன் நெஞ்சுக்கு நான்
தூரம்!-நீயின்றி
உலகுக்கு
பாரம்!-எனை
பார்க்க வருவாயா?
ஏதேனும் ஒரு
வாரம்!-என்
கவிதை உணவுக்கு
நீதானே
காரம்!
கல்யாணம்
முடித்துக்கொண்டாள்
நீமட்டுமே
தாரம்!
கட்டில் உறவுக்கு
தயாராகுமே
என் வீரம்!