என்னவளிடம் பிடித்தது 0060

என் மனைவி அல்லது காதலி
அழகானவள் என்பதை விட
அன்பானவள் என்றுரைப்பதையே !
பெரிதும் ஆசைப்படுகின்றேன்....

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Dec-14, 12:24 am)
பார்வை : 257

மேலே