என் மனம்

எதை பற்றி எழுத சொன்னாலும்
இவன் !!
என்னை பற்றியே எழுதிக்கொண்டிருக்கிறான் என்று
உன் தோழிகளிடம் சொல்லி நீ பெருமிதம் கொள்கிறாய்
இத்தனை கவிதைகள் எழுதி என்ன பயன் !
மனதில் தேக்கி வைத்திருக்கும் அத்தனை பிரியங்களையும்
உன் விழிகள் எப்படி காதலாய் மொழிபெயர்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள முடியாமல்
நொந்து கொள்கின்றது என் மனம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-14, 12:11 pm)
Tanglish : en manam
பார்வை : 71

மேலே