எதிர்பார்ப்பு

நாத்திகர் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம்
இங்கே போட்டி போட்டுக்கொண்டு
தவம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்
வரும் ஜென்மங்களிலாவது
உன் விழிகளை காக்கின்ற இமையாகும்
வரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Dec-14, 12:09 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : edhirpaarppu
பார்வை : 78

மேலே