பிரிவு

என் விழி கடந்து ஒரு துளி விழுதே
துளியில் தெரிந்தது அவள் விழியே
கை தூரம் இருந்தும் தொடவில்லை
கானல் நீராய் நீ

எழுதியவர் : அர்ஷத் (8-Dec-14, 3:22 pm)
Tanglish : pirivu
பார்வை : 101

மேலே