எல்லாமே

உயிர்மூச்சை நிரப்புகிறான்
பலூனில்-
வயிற்றை நிரப்ப...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Dec-14, 6:05 pm)
பார்வை : 79

மேலே