பார்த்து பார்த்து சுமக்கிறாள்

அழுதேன்
கண்ணீரை துடைத்தாள்
தூங்கினேன்
தாலாட்டு பாடினால்
விழுந்தேன்
தாங்கி பிடித்தாள்
விளையாடினேன்
அழகை ரசித்தாள்
பத்து மாதம்
சுமக்கவில்லை
நம்மை பார்த்து
பார்த்து சுமக்கிறாள்
"அம்மா"

எழுதியவர் : sathishsana (8-Dec-14, 10:06 pm)
பார்வை : 125

மேலே