என் தலைவன்

தலைவணங்குகிறேன் தலைவா
தங்களை தலைவணங்குகிறேன்
என் தாய்க்கும் தந்தைக்கும்
தமிழுக்கும் பின்னே
தங்களை தலைவணங்குகிறேன்
மராட்டி மடியில் மலர்ந்து
தமிழின் திரையில் தவழ்ந்து
தமிழ் மொழியின் அரவணைப்பில்
தலைவனாக உயர்ந்த சரித்திரம் தாங்கள்தான்
தந்தை பிறந்த ஊரில்
தனக்கென சாம்ராஜியம்
உருவகியவரும் தாங்கள்தான்
இடது கை கொடுப்பது
வலது கைக்கு தெரியாது
என்ற சொல்லின்
உருவமும் தாங்கள்தான்
40 வருட தமிழ் சினிமா
கடலில் மூழ்கி முத்தெடுத்த
முதல்வரும் தாங்கள்தான்
தமிழகம் தத்தெடுத்த
தங்கமகன் தாங்கள்தான்
தமிழ் சினிமா கண்டெடுத்த
சூப்பர் ஸ்டாரும் தாங்கள்தான்
தலைவன் என்ற சொல்லின்
இலக்கணம் தாங்கள்தான்
ஸ்டைலின் பிறப்பிடம் தாங்கள்தான்
எளிமையின் உறைவிடம் தாங்கள்தான்
கழுத்தளவு பணம் - இருந்தும்
தங்களுக்கோ குழந்தை குணம்
கடல் கடந்து
மொழி மறந்து
இனம் துறந்து
தங்களை நேசிபவர்கள்
உலகம் முழுதும்
தங்களை பின்பற்றவே முயல்கிறேன்
இருந்தும் தோற்கிறேன்
தங்களை காண தவம் கிடக்கிறது என் கண்கள்
தங்களை பேச துடிதுடிகிறது என் உதடுகள்
தங்களை எழுத பரபரகிறது என் கைகள்
தங்களை அறிய படபடக்கிறது என் மனசு
தங்கள் ரசிகன் என்ற கர்வம்
எனக்கு எப்பொதும் உண்டு
மனித கடவுள் தங்களை புகழவில்லை
அத்தனையும் மனசாச்சியுடன் எழுதிய நிஜங்கள்
மனித கடவுளுக்கு இந்த
மானிட பிறவியின் மனதார
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இவன்
என்றும்
அன்புடன்
அன்பின்
அடிமை
ஜெகதீஸ் நிதி .மு
(ரஜினிதாசன்)