இடையில் வந்தவன்

என்னவளின்
இடையில் ஏறி
ஒய்யாரமாய்
உட்கார்ந்திருக்கும்
தண்ணீர்க் குடமே..
திமிராக நீ என்னை பார்க்காதே !
இடையில் வந்த நான்
என்றும் இருப்பேன்
அவளோடு..
நீ?

எழுதியவர் : கருணா (12-Dec-14, 5:17 pm)
Tanglish : idaiyil vanthavan
பார்வை : 428

மேலே