ஏன்

மழைகாலத்தில் மலர்ந்தது
உன் கையில் இருந்த குடை
வாடிப்போனது எந்தன் முகம்
பேருந்து நிலையத்தில் நீ காத்திருக்காமல் சென்றதால்

எழுதியவர் : ஸ்ரீ (12-Dec-14, 5:16 pm)
சேர்த்தது : ஸ்ரீ கணேஷ்
Tanglish : aen
பார்வை : 199

மேலே