என்னோடு உன் உயிர்

யாருமில்லை எனும்போது
யாரும் இல்லாமலிருக்கிறார்கள்

யாரோ இருக்கிறார்கள் எனும்போது
எல்லோருமே இருக்கிறார்கள்

என்ன ஒரு விசித்திர உலகமாய் இருக்கிறது
நமது மனம்.

ஆகவேதான்...

சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி
இரவு பகல் போல எப்போதும்
இணைந்தே இருக்கிறது
என்னோடு உன் உயிர் (தாயே)

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (12-Dec-14, 9:18 pm)
Tanglish : ennodu un uyir
பார்வை : 192

மேலே