காதல்

என் வார்த்தைகளில் எங்கேனும்....
விஷம் இருக்கும் என்றே......
உன்னோடு மௌனத்தில் பேசுகிறேன்....


என் மௌனம் புரிகிற நாளில்....
உனக்கென் காதலில் கனம் தெரியும்....

எழுதியவர் : (15-Dec-14, 9:47 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே