நடந்தே செல்கிறேன்

நான் நடந்தே செல்கிறேன்
சொகுசு வாகனங்கள் வேண்டாம்
காலாட நடப்பவனை எளிதில்
காலன் கூட எட்டிப்பார்ப்பதில்லையாம்

எழுதியவர் : கவியரசன் (15-Dec-14, 10:30 pm)
Tanglish : natanthe selkiraen
பார்வை : 83

மேலே