குழந்தை
குழந்தைகள் இறைவன் விதைத்த விதைகள் போல
அதில் அன்பு என்னும் நீர் பாய்ச்சுவது பெற்றோரின் கடமை
அதிலிருந்து கிடைக்கும் சொகுசு என்னும் கனி பெறுவது பெற்றோரின் உரிமை