தனிமை

எவ்வளவு விரட்டினாலும்
என்னை விட்டு அகல மறுக்கும்
என் உற்ற தோழியாகி விட்ட
என் தனிமை!!

எழுதியவர் : Saranya Nandagopal (17-Dec-14, 1:28 pm)
Tanglish : thanimai
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே