காதல் விண்ணப்பம்

என்னவளே ஒருமுறை
சொல் என்னை காதலிக்கிறேன்
என்று - அன்றிலிருந்து ...
என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!!

நான் எழுதுவது கவிதை
என்று நினைக்காதே ....
உன்னிடம் நான் கேட்கும் ...
காதல் விண்ணப்பம் ....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (18-Dec-14, 7:56 pm)
Tanglish : kaadhal vinnappam
பார்வை : 138

மேலே