குறுந்தகவலுக்கு SMS கவிதை

முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை

எழுதியவர் : கே இனியவன் (19-Dec-14, 3:35 pm)
பார்வை : 96

மேலே