மௌனம்

மௌனத்தை என் யௌவனம் முழுக்க நிழலாட வைத்திருப்பவனே மௌனத்துக்கு விடை கொடுத்து அதிலிருந்து விடை பெற என் மனம் ஏனோ மறுக்கிறது தெரியவில்லை

எழுதியவர் : nafla (22-Dec-14, 4:10 pm)
சேர்த்தது : naffla
Tanglish : mounam
பார்வை : 89

மேலே