இரண்டு கருவறை

எல்லா உயிர்களுக்கும்
உயிரின் ஆதாரமாய் இருப்பதனால்
இறைவன் உனக்கு மட்டும்
இரண்டு கருவறை வைத்தானோ
ஒன்று துளியாய் மேகத்தினுள்
ஒன்று தூய்மையாய் சிப்பிக்குள்

எழுதியவர் : kannama (26-Dec-14, 11:38 am)
பார்வை : 71

மேலே