பிறக்குமா
இந்த புகைப்படத்தை
பார்த்ததினால் பிறந்த வரிகள் !
வருடங்கள்
பிறந்து கொண்டு
தான் இருக்கிறது !
ஆனால்,
பிறக்கப் போகும்
வருடத்திலாவது,
பிறக்குமா ???
எனக்கொரு
குழந்தை ????
இந்த புகைப்படத்தை
பார்த்ததினால் பிறந்த வரிகள் !
வருடங்கள்
பிறந்து கொண்டு
தான் இருக்கிறது !
ஆனால்,
பிறக்கப் போகும்
வருடத்திலாவது,
பிறக்குமா ???
எனக்கொரு
குழந்தை ????