சறுக்கு மரம்

வானவில்லில் ஏழு வண்ணமிருந்தும்
என்ன பயன் ? நிறத்தில்
உன்னைவிட சற்று கம்மிதான் !

கற்சிலையும் பொற்சிலையாய்
மினுமினுத்தது ? அருகில்
நீ நின்றதால் !

சறுக்கு மரத்தில் நீ
சறுக்கி விளையாடினாய் !
சறுக்கி விழுந்தது
நீ மட்டுமா ?
என் மனமும் தான் !

எழுதியவர் : திருக்குழந்தை (29-Dec-14, 11:53 am)
பார்வை : 79

மேலே