மழை ராக ஆலாபனை

இயற்கையின் கீதமாய்!
இதயத்தின் நாதமாய்!
மழைத்துளி மண் விழும் சப்தம்!
மனம் லயிக்கும் சந்தம்!
மழை ராக ஆலாபனை!!!

எழுதியவர் : கானல் நீர் (29-Dec-14, 7:09 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 59

மேலே