காதல் மலர்

என் கவிதைக்குள்
ஏன் வந்தாய் நீ
என் கனவுக்குள்
ஏன் நுழைந்தாய் நீ.

என் இதயத்தில்
ஏன் வந்தாய் நீ
என் உணர்வுகளை
ஏன் பரித்தாய் நீ.

காதல் செய்கிறாயா?
தயங்காமல் சொல்
தந்து விடுகிறேன்
காதல் மலர் ஒன்றை.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Dec-14, 3:55 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : kaadhal malar
பார்வை : 95

மேலே