இனிப்பு ஈ

நான் கடித்து விட்டேன்
என்று நீ
அழுகிறாயா ?
அழு அழு
நன்றாக
அழு ,
அழுதால் கண்ணனுக்கு
நல்லதாம்
நான் கடித்து உன்னை
அளவைக்க வில்லை
உன்னை வாழவக்கிறேன்.

தேனீ கடித்து விட்டது ..

எழுதியவர் : ரிச்சர்ட் (30-Dec-14, 4:53 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : inippu yee
பார்வை : 162

மேலே