நன்றி சொல்கிறேன் அனைவருக்கும் அன்புடன்


அன்பே

நீ என்னை விட்டு சென்றாலும்

நன்றி சொல்வேன் உனக்கு

என்னையும் கவிஞன் ஆக்கியதற்கு

இத்தனை நண்பர்கள் எனக்கு கொடுத்ததற்கு

இன்னும் அறிமுகமாகா நண்பர்களுக்கும்

என் கவிதைகள் அனைத்தும்

சமர்ப்பணம்

உண்மையான அன்புக்கு க்ரிஷ்ணன்ஹரியின்

அன்பு அர்ப்பணம் (1000 கவிதைகள் )

எழுதியவர் : rudhran (14-Apr-11, 6:36 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 413

மேலே