இதுவரை ஆயிரம் பொய் சொல்லிவிட்டேன் காதலில்
எல்லா பெண்ணுக்கும் தன் கணவன்
ஹரி சந்திரனாய் இருப்பது பிடிக்கும்
சத்தியமாய் என்னால் முடியாது
அன்பே
இதுவரை ஆயிரம் பொய் சொல்லிவிட்டேன்
நம் காதலில் நான் சொல்வது உனக்காக
எழுதிய கவிதைகள் பற்றி
பிறகெப்படி நான் உனக்கு பிடித்தவனாய்
இருக்க ?