போதும் ஆனால் நமக்கு இதெல்லாம் வேணும் ?
வறுமையை ஒழிக்க உழைத்தால் போதும்
அழுகையை நிறுத்த சிரித்தால் போதும்
கவலையை மறக்க இயற்கையை ரசித்தால்
போதும்
துன்பத்தை நிறுத்த ஆசையை குறைத்தால்
போதும்
இளமையாய் இருக்க நண்பன் உடன் இருந்தால்
போதும்
என்றும் நிம்மதியாய் இருக்க
காதலில் தொலையாமல் இருந்தால் போதும்